New Adsensecamp
New Adsensecamp
New Adsensecamp

A R Rahman Couples Retreat top in US Box Office!!!

http://buzz18.in.com/celeb/profileimage/arrahman_03_300x356.jpg
யுஎஸ் பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் படம்
A R Rahman Couples Retreat 2009 Mp3 Songs FREE DOWNLOAD

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ஹாலிவுட் படம், கப்பிள்ஸ் ‌ரீட்‌ரீட் (Couples Retreat) யுஎஸ் பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தை பிடித்துள்ளது.

சென்ற வார யுஎஸ் பாக்ஸ் ஆஃபிஸில் ஐந்தாவது இடத்தில் டாய் ஸ்டோ‌‌ரி உள்ளது. 7.77 மில்லியன் டாலர்கள் வசூலித்திருக்கும் இப்படம் இதுவரை 22.8 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இந்த டாய் ஸ்டோ‌‌‌ரி 1995ல் வெளியான படம் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்காவது இடத்தில் இருக்கும் பாராநோ‌ர்ம‌ல் ஆ‌க்டி‌வி‌ட்டி 2007ல் வெளியான படம். சென்ற வார இறுதியில் 7.9 மில்லியன் டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது.

மூன்றாவது இடத்தில் கிளவுடி வித் ஏ சான்ஸ் ஆஃப் மீட்பால்ஸ். 11.5 மில்லியன் டாலர்களை வசூலித்திருக்கும் இப்படம் இதுவரை வசூலித்த மொத்த தொகை, 95.8 மில்லியன் டாலர்கள்.

இரண்டாவது இடத்தில் இருக்கும் சோம்பி லேண்ட் 14.8 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. இதன் மொத்த வசூல் 47.6 மில்லியன் டாலர்கள்.

முதலிடத்தில் கப்பிள்ஸ் ‌ரீட்‌ரீட. இந்தப் படம் வெளியான முதல் மூன்று தினங்களில் 34.3 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.

No comments:

Post a Comment

 
New Adsensecamp