சூர்யாவுக்கு வெட்டு... வடிவேலு மகிழ்ச்சி
படத்தில் ரசிக்கக் கூடிய பகுதிகள் எவை என்பதை நன்றாகவே அறிந்து வைத்திருக்கும் அவர், 'வெட்டு' குறிப்புக்குள் கொண்டு வந்த காட்சிகள் அத்தனையும் சூர்யா சம்பந்தப்பட்டது. அதிலும் சூர்யா மவுத் ஆர்கான் ஊதிக்கொண்டே அறிமுகம் ஆகும் அந்த காட்சியில்தான் முதலில் கத்தரியை வைத்தாராம். (இந்த காட்சியை சூர்யாவின் ரசிகர்களே விரும்பவில்லை என்பது வேறு விஷயம்)
வடிவேலு வருகிற எந்த காட்சியிலும் தப்பி தவறி கூட கை வைத்துவிட வேண்டாம். இன்னும் நீளத்தை குறைக்க விரும்பினால் அது சூர்யாவின் பகுதிகளாக இருக்கட்டும் என்று கூறப்பட்டிருக்கிறதாம். இந்த வெட்டு தீர்மானத்திற்கு திரையரங்கத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருப்பது வடிவேலு வட்டாரத்தை மேலும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது. ஏனென்றால் படத்தின் நாயகனே இவர்தான் என்கிறார்கள் ரசிகர்கள். இந்த வெட்டுக்கு பிறகு, இந்த தோற்றம் இன்னும் அழுத்தமாக வெளிப்படுவதுதான் வைகைப்புயலின் கொண்டாட்டத்திற்கு காரணமாம்.
Per chance, it’s time to sit back and worry down for Surya while for Vadivelu, it’s jumps for joy. The Diwali release ‘Aadhavan’ has fetched worst reviews in media channels except those networks that have acquired the satellite rights.
Of course, you cannot stop the facts let straight from the shoulders of audiences, who’re spending a lot to watch the film. According to them, they’ve felt that the film is too lengthy in duration. With no options left in hand, K.S. Ravikumar had to depart his assistants to all theatres and analyze the audiences’ psychology and really they did witness the same feedbacks.
Now, the filmmaker has deleted 20mins from the original duration of 2 ½ hrs flick. He has clearly insisted his assistants that none of the sequences of Vadivelu should be deleted and only about Surya and other characters. It has been announced that even Surya’s introduction sequence of playing mouth organ has been deleted and every single unwanted shots of the actor and baddies have been lifted (as a matter of factor Surya’s fans themselves hadn’t liked the artificially choreographed stunt sequences in the assassination drama’.
So, if ardent buffs of Vadivelu were disappointed with his scenes having been deleted in ‘Kanthaswamy’, they can delight with ‘Aadhavan’.
No comments:
Post a Comment