New Adsensecamp
New Adsensecamp
New Adsensecamp

இன்டர்நெட்டில் 'வெளியானது' எந்திரன்!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் [^], ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள எந்திரன் திரைப்படத்தை இன்டர்நெட்டில் வெளியிட்டு விட்டனர்.

ஒரு படம் [^] முடிவதற்குள்ளாகவே இப்போதெல்லாம் இன்டர்நெட்டில் வெளியிட்டு விடுகின்றனர். சரத்குமார் [^] நடித்த ஜக்குபாயை இப்படித்தான் படம் தியேட்டர்களுக்கு வருவதற்கு முன்பாகவே வெளியிட்டு அதிர்ச்சி அளித்தனர்.

இந்த நிலையில் ரஜினிகாந்த் நடித்துள்ள எந்திரன் படம் உலகெங்கும் வெளியாகி ஓடி வரும் நிலையில் இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளனர். இருப்பினும் முன்பு போல ஏகப்பட்ட இணையதளங்களில் இதைக் காண முடியவில்லை. ஆங்காங்கே ஓரி்ரு இணையதளங்களில் மட்டுமே இதைக் காண முடிகிறது.

இதில் ஒரு இணையதளத்தில் முழுப் படத்தையும் புத்தம் புதுக் காப்பியாகவே வெளியிட்டுள்ளனர். டிஜிட்டல் தரத்தில் இந்தப் படத்தை அந்த இணையதளம் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

 
New Adsensecamp