New Adsensecamp
New Adsensecamp
New Adsensecamp

Endhiran Scoop 11: முதல் குழு இன்று மலேசியா பயணம்; மிரட்டும் புதிய ஸ்டில் & பாடல் வரிகள்!

Photograph Courtesy: http://enthiranthemovie.in/

* ஆடியோ வெளியீட்டிற்காக ஏற்பாடுகளை செய்ய மற்றும் ரிகர்சலை செய்ய எந்திரன் மற்றும் சன் நெட்வொர்க்கின் முதல் குழு இன்று மலேயா புறப்படுகிறது.

* ரிகர்சல் உள்ளிட்ட விஷயங்களை ப்ராக்டீஸ் செய்ய தமக்கு நேரம் இல்லையாதலால் தாம் எந்திரன் லைவ் ஷோவில் perform செய்ய முடியாது என்றும், ஆனால் நிச்சயமாக இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ளவிருப்பதாகவும் சிம்பு தெரிவித்திருக்கிறார்.

* விளம்பரங்களை வெளியிடுவது குறித்த சன் டி.வி. மற்றும் ஷங்கரின் உத்தி நன்றாக வேலை செய்துவிட்டது. இதை தான் அவர்கள் எதிர்பார்த்தனர் என்று கூறப்படுகிறது. “ஏன் இன்னும் விளம்பரம் வரலை… ?” என்று கேட்க வைத்து (ஏங்க) பிறகு விளம்பரத்தை வெளியிடுவது உத்தேசமாக இருக்கலாம்.

* இனி விளம்பரங்கள் தொடர்ச்சியாக வெளியிடப்படும்.

* இசை வெளியீட்டு விழா VENUE பற்றிய OFFICIAL அறிவிப்பு இங்கு நாளை வெளியிடப்படுகிறது. விழா நடக்கும் இடம், நேரம், மற்றும் கலந்துகொள்பவர்கள் விபரம் மற்றும் புதிய படங்கள் நாளை வெளிவருகின்றன. Double Treat மச்சி! வெயிட் & வாட்ச்!

* எந்திரனின் Official Website இல் அசத்தலான ஒரு ஸ்டில்லை வெளியிட்டு அதன் கதை சுருக்கமும் அளிக்கப்பட்டுள்ளது. “டாக்டர் வசீகரன் ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த ஒரு விஞ்ஞானி. மனிதர்களை போலவே தோற்றமளிக்கும் மனிதர்களின் குணாதிசயங்கள் கொண்ட சக்திவாய்ந்த ஒரு ரோபோவை அவர் உருவாக்குகிறார். வசி, அதற்க்கு சிட்டி என்று பெயரிடுகிறார். (அட… நம்ம வஸி பேரு!). அதை உலகிற்குஅறிமுகம் செய்கிறார். அதை தொடர்ந்து ஏற்படும் சுவாரஸ்யமான திகிலூட்டும் சம்பவங்களின் தொகுப்பே எந்திரன் கதை.”

* இந்த ஒரு ஸ்டில்லே இப்படி மிரட்டலா இருக்குனா… மத்ததை பத்தி நான் என்ன சொல்றது? போஸ் கொடுக்குறதுல கூட இப்படி மிரட்ட முடியுமுன்னு காமிக்கிறவர் நம் தலைவர் ஒருத்தர் தான்.

* ThinkMusic போஸ்டரில் அளிக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்ணை ஆடியோ ஆர்டர் குறித்து பேச தொடர்பு கொள்ளும்போது அந்த காலர் ட்யூனில் கேட்ட எந்திரன் அறிமுகப் பாடலின் சில வரிகள்:
“நான் கண்டது ஆறறிவு; நீ கொண்டது பேரறிவு
நான் கற்றது ஆறுமோழி; நீ கற்றது நூறு மொழி” என்ற எஸ்.பி.பி.யின் குரலில் அசத்தலான பாடல் கேட்டது. சில நொடிகள் கேட்கும்போதே புரிந்துவிட்டது – பாடல் இன்ஸ்டன்ட் ஹிட் ரகம் என்று. வாவ்!

—————————————————————-
எந்திரன் – ஒரு முன்னோட்டம்!

நண்பர் கிரி எழுதியிருக்கும் எந்திரன் படத்தை பற்றிய ஒரு ப்ரீவ்யூ இது. மிக தெளிவாக, படம் துவங்கியதிலிருந்து இப்போது வரை நடைபெற்றவை குறித்து தனது கருத்துக்களை எளிமையாக – கோர்வையாக – அழகாக எழுதியிருக்கிறார்.

http://www.giriblog.com/2010/07/enthiran-movie-preview.html

http://www.giriblog.com/2010/07/enthiran-movie-preview-2.html

(கிரி, இதுக்கு மேக்ரோ ப்ரீவ்யூ என்று தலைப்பு வைப்பது தான் நியாயம்!)
—————————————————————-

Translation:

by Dr.Suneel

Enthiran scoop-11- a batch of enthiran’s crew leaves to malaysia , rocking news till and sneak peak in to the enthiran song

1.inorder to oversee the audio release function and perform rehearsal, a team is leaving to malaysia in advance (today).
2.because of time constraint simbu has said he wont be able to do rehearsal and hence performing in the audio launch will be difficult, but he has said that he is interested to attend the function for sure.
3.seems the strategy of shankar and sun pics have worked well in publicity sector,in line with there expectations. the idea is to make people wait and eagerly expect the adds and then release the adds.hereafter we can expect adds regularly.
4.we can expect an official announcement tomorow on venue, date, time and guest list of the audio launch along with a few stills will be out soon. wait for a double dhamaka guys.
5. the still is released in the official site for the movie maintained by think music.they have also posted the story line of the movie.Dr. Vasigaran is a great scientist specialized in robotics. He invents a robot looking exactly like a human. He names it Chitti. The Robot he makes is very versatile with the strength and intellect of many human beings. Vasi introduces Chitti into the human environment (Hi, our Vasi!) which leads to some interesting & mind blowing incidents…
6.when such a single still can stir all of us then think about the other things in the movie, even in a still thalaivar creates his own magic.
7.there is a telephone number mentioned in the thinkmusic posters , when we call to that number we hear the spb’s voice of the intro song with few lyrics, the song will definitely be an instant hit. “naan kandathu aararivu-nee kandathu perarivu naan kandathu 6 mozhi nee kandathu 100 mozhi.” the lyrics goes on like this.

our friend giri has written a preview summarizing all the happenings so far for the enthiran..do vist that too
http://www.giriblog.com/2010/07/enthiran-movie-preview.html
http://www.giriblog.com/2010/07/enthiran-movie-preview-2.html

[END]

No comments:

Post a Comment

 
New Adsensecamp