New Adsensecamp
New Adsensecamp
New Adsensecamp

More political dialogues in Endhiran

எந்திரன் படத்தில் அரசியல் புயல் கிளப்பும் ரஜினிகலைஞரை வணங்குவதோடு சரி. மற்றபடி அரசியலுக்கும் ரஜினிக்கும் இப்போதயை இடைவெளி, இமயத்தை படுக்க வைத்தால் எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரம்! ஆனால் அப்படிப்பட்ட ரஜினி எந்திரனில் அரசியல் பேச போகிறார். அதுவும் நாட்டு நடப்பை பற்றி கொஞ்சம் சுடச்சுட!எப்படி? படத்தில் இரண்டு ரஜினி என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான். அதில் ஒரு ரஜினி எந்திரன். மற்றொரு ரஜினி விஞ்ஞானி.

No comments:

Post a Comment

 
New Adsensecamp